kplingeswaran.in

Acclaimed Therapist in Acupuncture, Bio-energetics and Relationships " & Author of 5 Tamil Books

Writer in Acupuncture, Psychology, Sexual issues of Couples , Vethathiri Maharishi philosophy

அக்குபங்சர் நிபுணர், உளவியல் / தாம்பத்திய பிரச்சனைகள் ஆகியவற்றிற்கான நிபுணர், நூல் ஆசிரியர் மற்றும் எழுத்தாளர்.

Acclaimed Acupuncture Therapist, Bio energetics Therapist and Marital Counselor & Author of 5 Tamil books

Writer in Acupuncture, Psychology, Sexual issues of Couples , Vethathiri Maharishi philosophy

அக்குபங்சர் நிபுணர், உளவியல் / தாம்பத்திய பிரச்சனைகள் ஆகியவற்றிற்கான நிபுணர், நூல் ஆசிரியர் மற்றும் எழுத்தாளர்.

ப. லிங்கேஸ்வரன் 

ப. லிங்கேஸ்வரன் , மேலாண்மைத் துறையில் ( MBA ) உதவி பேராசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். அவர் இதுவரையில் , உளவியல் , இளைஞர் வழிகாட்டுதல் , தாம்பத்தியம் , வேதாத்திரிய தத்துவம் , அக்குபங்சர் போன்ற தலைப்புகளில் 5 புத்தகங்கள் எழுதியவர்.

தற்போது அவர் – ஆற்றல் மருத்துவத்தை ( Energy based ) அடிப்படையாகக் கொண்டு செயல்படும்  அக்குபங்சர் சிகிச்சை மற்றும்  உயிராற்றல் பயிற்சிகள்  [Acupuncture and Bio energetic therapy] மூலம் பல்வேறு விதமான நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இந்த இரண்டு பிரிவுகளிலும் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

நோக்கம்:

புத்தகங்கள்

அக்குபங்சர் மற்றும் மனநலம் தொடர்பான பயனுள்ள நூல்கள்

Book1

அதிசய அக்குபங்சர்

அக்குபங்சர் மருத்துவம் என்பது சீன ஞானிகள், உலகிற்கு அளித்த அருட்கொடை ஆகும். எந்தவித மருந்துகளும் இல்லாமல், சுற்றுப்புற சூழலிலிருந்து பூமியை நோக்கி…

book2

தாம்பத்யம் இன்பமயமாக

கணவன் மனைவி உறவின் நிலை இன்றைய காலகட்டத்தில் மிகவும் சிக்கல்கள் நிறைந்த, இக்கட்டான நிலைக்கு மாறியுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை…

Book3

வேதாத்திரி மகரிஷி

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அறியப்பட்டவர். ஆன்மிகம், யோகா, தியானம் போன்றவை மட்டும் அல்லாமல்…

Book4

மனிதனின் ரகசியங்கள்

மனோதத்துவம் என்றழைக்கப்படும் உளவியல் ஒரு வசீகரமான பிரிவு ஆகும். உளவியலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்..

சேவைகள்

எங்கள் சிறப்பு சேவைகள்

கணவன் மனைவி தாம்பத்தியம்

கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகள் , சிக்கல்கள் , கருத்துப் பிணக்குகள் , சண்டைகள் , வாக்குவாதங்கள் போன்றவை எல்லாம் உலகளாவிய…

உயிராற்றல் பயிற்சிகள்

Dr. Alexander Lowen எனும் உளவியல் நிபுணர் மற்றும் மனநல மருத்துவராக விளங்கிய என்பவரல் உருவாக்கப்பட்டவயே  Bio energetics எனப்படும் உயிராற்றல் பயிற்சிகள் ஆகும்….

அக்குபங்சர்

அக்குபங்சர் சிகிச்சை முறையைப் பற்றி பெரும்பாலான மக்களுக்கு சரியான விழிப்புணர்வும், புரிதலும் இல்லை. சிறிய உடல் உபாதைகளை , உதாரணமாக தலைவலி ,…

வீடியோக்கள்

எங்கள் வீடியோக்கள் மூலம் அறியுங்கள்

காட்சியகம்

நிகழ்வுகளின் நினைவுகள் மற்றும் சிறப்பான தருணங்கள்

வலைப்பதிவு

அக்குபங்சர் | தாம்பத்தியம் & மனநலம் | வேதாத்திரிய தத்துவம் | உயிராற்றல் பயிற்சிகள்

விஞ்ஞானிகளின் தத்துவஞானி – வேதாத்திரி மகரிஷி ( Vethathiri Maharishi )

விஞ்ஞானிகளின் தத்துவஞானி – வேதாத்திரி மகரிஷி ( Vethathiri Maharishi )

வேதாத்திரி மகரிஷி அவர்கள் ” பாமர மக்களின் தத்துவஞானி ” ( Common man’ s philosopher ) என அழைக்கப்படுகிறார். இது ஒரு வகையில் உண்மைதான்...
மேலும் படிக்க →
பெண்களுக்கான ( கர்ப்ப காலத்தில் ) மிக முக்கிய அக்குபங்சர் புள்ளி !

பெண்களுக்கான ( கர்ப்ப காலத்தில் ) மிக முக்கிய அக்குபங்சர் புள்ளி !

” இந்திய அக்குபங்சர் மருத்துவத்தின் தந்தை ” என அழைக்கப்படும் டாக்டர். பஸ்லுர் ரஹ்மான் ( MBBS., MD., Ph.d Acu ) அவர்கள் , ”...
மேலும் படிக்க →

Get your appointment through Whatsapp

Scroll to Top